*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 28_*
*_11.04.2019_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : முன்னேற்றமான நாள்.
பரணி : வாய்ப்புகள் அமையும்.
கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்*
திட்டமிட்ட காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். மனோதைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் அகலும். சிறு தூர பயணத்தின் மூலம் நன்மை உண்டாகும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : தடைகள் அகலும்.
ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.
மிருகசீரிடம் : நன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
சாதுர்யமான பேச்சுகளின் மூலம் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். விருந்துகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். செய்யும் செயல்களால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : பாராட்டப்படுவீர்கள்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
அறச்செயல்கள் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி இலாபம் கிடைக்கும். உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூசம் : இலாபம் கிடைக்கும்.
ஆயில்யம் : மதிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
எதிர்பாராத வீண்செலவுகளால் நெருக்கடி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அமைதியை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளால் மனவருத்தம் உண்டாகலாம். வேகத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மகம் : நெருக்கடி உண்டாகும்.
பூரம் : அமைதி வேண்டும்.
உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செயல்களை செய்து முடிப்பதில் திறமையும், அதனால் தனலாபமும் உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : தனலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
விருந்துகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : வெற்றி கிடைக்கும்.
விசாகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தொழில் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் பழகவும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிக்கவும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : சிந்தித்துச் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. நிலுவையில் இருந்து வந்த காரியங்கள் முடியும். குடும்ப நபர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மூலம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் குறைந்து புரிதல் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : ஆதரவான நாள்.
அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். ஆசைகள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகளால் உடல்சோர்வு உண்டாகும். மற்றவர்கள் தொடர்பான கருத்துகளை பகிரும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : பொறுப்புகள் உயரும்.
சதயம் : ஆசைகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : சோர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : சுபிட்சமான நாள்.
உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
ரேவதி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
