*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஐப்பசி 23_*
*09.11.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : மரியாதை உயரும்.

பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.

ரோகிணி : ஆசிகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : நினைவாற்றல் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். மனதில் எண்ணிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சிகளாலும் பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிஷம் : அமைதி உண்டாகும்.

திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். பங்காளிகளுக்கிடையேயான உறவு நிலை மேம்படும். புதிய நபர்களின் நட்பால் தனலாபம் அடைவீர்கள். வியாபாரம் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதங்களில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : உறவுகள் மேம்படும்.

பூசம் : தனலாபம் உண்டாகும்.

ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் உரையாடும்போது பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : ஞானத்தேடல் உண்டாகும்.

பூரம் : அமைதி வேண்டும்.

உத்திரம் : மருத்துவ செலவுகள் நேரிடலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பொதுநலத்திற்காக நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளுடன் சிநேகிதம் உண்டாகும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திரம் : புதிய நட்பு கிடைக்கும்.

அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

இளைய சகோதரர்களால் சுபவிரயம் உண்டாகும். இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். இணையதளம் சம்பந்தமான வேலைவாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். மனைகளில் வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்குவீர்கள். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : சுபவிரயம் உண்டாகும்.

சுவாதி : சாதகமான நாள்.

விசாகம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

காது சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்த வேதனைகள் குறையும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : வேதனைகள் குறையும்.

அனுஷம் : பெருமை கிடைக்கும்.

கேட்டை : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.

பூராடம் : இலாபம் ஏற்படும்.

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உறவினர்களால் சுபவிரயம் உண்டாகும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : வேறுபாடுகள் மறையும்.

அவிட்டம் : சுபிட்சம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். எண்ணிய கடன் உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

சதயம் : உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதுவிதமான முயற்சிகளால் சாதகமான சூழல் உண்டாகும். பொருளாதார மேம்பாட்டிற்கான எண்ணங்கள் மேம்படும். நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•