*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஐப்பசி 22_*
*08.11.2019*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். சில பழைய நினைவுகளால் மனதில் இனம்புரியாத உணர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்கு உயரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.

பரணி : செல்வாக்கு உயரும்.

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

திருவாதிரை : விமர்சனத்தை தவிர்க்கவும்.

புனர்பூசம் : அலைச்சல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மேலோங்கும். பந்தயங்களில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.

பூசம் : போட்டிகளில் கவனம் வேண்டும்.

ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

செய்யும் பணிகளில் பதற்றம் உருவாகும். அதிக வேலைச்சுமையால் மற்றவர்களின் மீது கோபம் தோன்றி மறையும். மற்றவர்களிடம் பேசும்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : பதற்றம் உருவாகும்.

பூரம் : விவேகம் வேண்டும்.

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். உறவுகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். மனைகளால் சுப விரயம் உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் கீர்த்தி உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் கலந்துகொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். செய்யும் வேலைகளில் புதிய யுக்திகள் மற்றும் ஆலோசனைகளால் இலாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

சுவாதி : கீர்த்தி உண்டாகும்.

விசாகம் : இலாபம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

புதிய முயற்சிகள் சார்ந்த பணிகளால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.

அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.

கேட்டை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

வேளாண்மையில் ஏற்பட்ட தேக்கநிலை நீங்கும். நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உடன் பிறந்தோரிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : ஆசிகள் கிடைக்கும்.

பூராடம் : தனலாபம் உண்டாகும்.

உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். கூட்டாளிகளின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.

திருவோணம் : சிக்கல்கள் குறையும்.

அவிட்டம் : உதவி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இறைப்பணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான தகவல்கள் வந்தடையும். பணிகளில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பாகப்பிரிவினை பேச்சுக்களில் அமைதி வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : மனம் மகிழ்வீர்கள்.

சதயம் : அனுகூலமான நாள்.

பூரட்டாதி : மந்தத்தன்மை நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தாய்வழி உறவுகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். உயர்பதவி பெறுவதற்கான சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு சம்பந்தமான பணிகளில் இருந்த இழுபறி பிரச்சனைகள் நீங்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.

ரேவதி : சிந்தனைகள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•