*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஐப்பசி 26_*
*12.11.2019*
*_செவ்வாய்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் தனலாபம் ஏற்படும். நண்பர்களின் மத்தியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : தேவைகள் நிறைவேறும்.

பரணி : தடைகள் நீங்கும்.

கிருத்திகை : தனலாபம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிதானம் வேண்டும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பால் மனமகிழ்ச்சி உண்டாகும். மனைவி வழி உறவுகளில் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.

ரோகிணி : நிதானம் வேண்டும்.

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

அறகாரியங்களை செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி மன அமைதி உண்டாகும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : தடைகள் அகலும்.

புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுயதொழிலின் மூலம் பொருளாதாரம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.

பூசம் : உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம் : பொருளாதாரம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

இறைவழிபாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். புதிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகம் : வாய்ப்புகள் ஏற்படும்.

பூரம் : முன்னேற்றமான நாள்.

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உறவினர்களை அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

சித்திரை : காலதாமதமாக ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்பத்தினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாக்கு சாதுர்யத்தால் பாராட்டப்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கூட்டு தொழில்களின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கவலைகளால் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

சுவாதி : லாபம் உண்டாகும்.

விசாகம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் நிதானம் வேண்டும். கணவன், மனைவி உறவுகளுக்கிடையே புரிதல் உண்டாகும். கடன் பிரச்சனைகளால் ஏற்பட்ட கவலைகள் குறையும். உத்தியோகத்தில் இருந்துவந்த பதற்றம் அகலும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அனுஷம் : புரிதல் உண்டாகும்.

கேட்டை : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பணியில் உள்ள சூட்சமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமான பலன்கள் உண்டாகும். அக்கம்-பக்கத்தார்களின் ஆதரவு கிடைக்கும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மை அளிக்கும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : ஆதாயமான நாள்.

பூராடம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் : நன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : மதிப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : ஆசைகள் நிறைவேறும்.

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

விருந்தினர்களின் வருகையால் மனம் மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திறமைக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.

சதயம் : செல்வாக்கு உயரும்.

பூரட்டாதி : பாராட்டுக்கள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சாதுர்யமாக பேசி செயல்படுவது நற்பெயரை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயலை செய்து முடிப்பதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.

உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

ரேவதி : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•