*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 21_*

*08.10.2019*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வருத்தங்கள் குறைந்து புரிதல் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான சூழல் நிலவும். பெரியோர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : புரிதல் உண்டாகும்.

பரணி : ஆதரவான நாள்.

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

அறச்செயல்கள் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கி இலாபம் கிடைக்கும். உங்களின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கிருத்திகை : சிந்தனைகள் மேலோங்கும்.

ரோகிணி : இலாபம் கிடைக்கும்.

மிருகசீரிடம் : நன்மதிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

எதிர்பாராத வீண்செலவுகளால் நெருக்கடி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளால் மனவருத்தம் உண்டாகலாம். வேகத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : நெருக்கடி உண்டாகும்.

திருவாதிரை : அமைதி வேண்டும்.

புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் பழகவும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிக்கவும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். மனதில் புதிய ஆசைகள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகளால் உடல்சோர்வு உண்டாகும். மற்றவர்கள் தொடர்பான கருத்துக்களை பகிரும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரம் : ஆசைகள் அதிகரிக்கும்.

உத்திரம் : சோர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

புத்திரர்கள் தொடர்பான செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : சுபிட்சமான நாள்.

அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.

சித்திரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. நிலுவையில் இருந்துவந்த காரியங்கள் முடியும். குடும்ப நபர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சார்ந்த செயல்பாடுகளை ஆராய்ந்து செயல்படுத்தவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : சிந்தனைகள் மேலோங்கும்.

சுவாதி : அனுசரித்து பேசவும்.

விசாகம் : ஆராய்ந்து செயல்படுத்தவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

திட்டமிட்ட காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். மனோதைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் அகலும். சிறுதூர பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தடைகள் அகலும்.

அனுஷம் : எதிர்ப்புகள் குறையும்.

கேட்டை : நன்மைகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : வெற்றி கிடைக்கும்.

உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அவிட்டம் : பாராட்டப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

சாதுர்யமான பேச்சின் மூலம் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். விருந்துகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். செய்யும் செயல்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : பாராட்டப்படுவீர்கள்.

சதயம் : உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செயல்களை செய்து முடிப்பதில் திறமையும், அதனால் தனலாபமும் மேம்படும். தொழில் சார்ந்த பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.

ரேவதி : தனலாபம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•