*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_புரட்டாசி 20_*
*07.10.2019*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடனை குறைப்பதற்கான எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அசுவினி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குடும்ப உறுப்பினர்களால் வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மதிப்பு உயரும்.
ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
புதிய நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். செய்யும் செயலில் முழு ஈடுபாட்டுடன் செய்தல் சிறப்பு. பணி சம்பந்தமான ஒருவிதமான அலைச்சல்கள் மற்றும் பதற்றம் நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : பேச்சில் கவனம் வேண்டும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் நேரிடலாம்.
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். திருமணப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வரன்கள் சாதகமாக அமையும். செய்யும் பணியில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பணி சம்பந்தமான முடிவுகளில் சாதகமான மாற்றம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.
பூசம் : அங்கீகாரம் கிடைக்கும்.
ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். வாக்குறுதிகளை தவிர்த்தல் நன்று. இளைய சகோதரர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்ப நபர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
உத்திரம் : தனவரவுகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதுவிதமான மாற்றங்களால் இலாபகரமான சூழல் அமையும். மனதில் இருந்த சில குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : தீர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
எதிர்கால பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகள் எண்ணிய வகையில் வெற்றியை அளிக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : திட்டங்கள் ஈடேறும்.
சுவாதி : வெற்றி கிடைக்கும்.
விசாகம் : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மாற்றம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். பூர்வீகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
அனுஷம் : காரியசித்தி உண்டாகும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பணப்புழக்கங்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் யாவும் காலதாமதமாகும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கணவன், மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் இலாபம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். கோபத்தை விடுத்து நிதானமாக சிந்தித்து செயல்படவும். வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். போட்டித்தேர்வுகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் தங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
ரேவதி : மதிப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
