*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 19_*

*06.10.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணி உயர்விற்கான சூழல் உண்டாகும். அனுபவ அறிவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளால் இலாபம் அதிகரிக்கும். திருத்தல பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : அறிமுகம் கிடைக்கும்.

பரணி : இலாபம் அதிகரிக்கும்.

கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

வாடிக்கையாளர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் தொல்லையால் மனவருத்தங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

ரோகிணி : எண்ணங்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் : வருத்தங்கள் நேரிடலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வு உண்டாகும். தனவரவுக்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். சுபச்செயல்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : உயர்வு உண்டாகும்.

திருவாதிரை : வசதி அதிகரிக்கும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எண்ணிய செயலை முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். சக பணியாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் மனக்கசப்புகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

இணையதளம் சம்பந்தமான பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஆதரவான நாள்.

பூரம் : சுபிட்சம் உண்டாகும்.

உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பணி சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தனவரவு சாதகமாக அமையும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதிய ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : பயணங்கள் உண்டாகும்.

அஸ்தம் : அபிவிருத்தி ஏற்படும்.

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு செய்யும் பணியில் மேன்மை உண்டாகும். புதிய நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : வெற்றி கிடைக்கும்.

சுவாதி : மேன்மை உண்டாகும்.

விசாகம் : மாற்றம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்ப உறுப்பினர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கசப்பான நிகழ்ச்சிகளை மறந்து நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

அனுஷம் : மேன்மையான நாள்.

கேட்டை : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான அறிவுரைகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேற காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மூலம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

பூராடம் : பாராட்டப்படுவீர்கள்.

உத்திராடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி பிறக்கும். கவிதைகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில் சார்ந்த துறையில் புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு முயற்சிக்கேற்ப உயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : மகிழ்ச்சி பிறக்கும்.

திருவோணம் : அனுகூலமான நாள்.

அவிட்டம் : உயர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வர்த்தக பணியில் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.

சதயம் : தனவரவு உண்டாகும்.

பூரட்டாதி : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பணிபுரியும் இடத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் தோன்றி மறையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : சிந்தனைகள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•