*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 18_*

*05.10.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். தொழிலில் புதிய நபர்களை கூட்டாளியாக சேர்ப்பீர்கள். மனதில் உள்ள சங்கடங்கள் குறைந்து தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அசுவினி : செல்வாக்கு உயரும்.

பரணி : சாதகமான நாள்.

கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அறிமுகமில்லாத நபர்களால் மனவருத்தங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களால் பணிகளில் சில தடங்கல் ஏற்படும். பணி சம்பந்தமான பயணங்கபயணங்களை மேற்கொள்ளும்போது கோப்புகளில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்யவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரோகிணி : காலதாமதம் ஏற்படும்.

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதியவர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்த முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.

திருவாதிரை : காரியசித்தி உண்டாகும்.

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். தொழில்வகை போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்கள் பணியில் உள்ள எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொல்லைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

பூசம் : அனுசரித்து செல்லவும்.

ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழில் முனைவோர்கள் புதிய யுக்திகளை பயின்று அதை சிறந்த முறையில் கையாளுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான சூட்சமங்களை கற்றுக்கொள்வீர்கள். கெளரவ பதவிகளால் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பூரம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

உத்திரம் : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

நிலம் சம்பந்தமான விவகாரங்களில் உள்ள பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : இன்னல்கள் குறையும்.

அஸ்தம் : அனுகூலமான நாள்.

சித்திரை : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலில் புதுவகை திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிய சிந்தனைகளால் மாற்றமான சூழல் உண்டாகும். மனைகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் உண்டாகலாம். பல நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : திட்டங்கள் ஈடேறும்.

சுவாதி : சேமிப்பு அதிகரிக்கும்.

விசாகம் : சிக்கல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்ப உறுப்பினர்களால் மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். தொழில் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மேன்மை உண்டாகும்.

அனுஷம் : புதிய நட்பு கிடைக்கும்.

கேட்டை : பெருமை அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எண்ணங்களில் புதுவகையான மாற்றம் உண்டாகும். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வேலைதேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : மாற்றம் உண்டாகும்.

பூராடம் : இலாபம் அடைவீர்கள்.

உத்திராடம் : சுபச்செய்திகள் வந்தடையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

திருவோணம் : எண்ணங்கள் மேலோங்கும்.

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.

சதயம் : கீர்த்தி உண்டாகும்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் பகைமையை மறந்து நட்பு கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் எண்ணிய அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில்வகை ஆதரவுகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.

உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

ரேவதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்

•┈┈•❀??????❀•┈┈•