*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 21_*

*06.07.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சாதகமான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச் செலவுகள் ஏற்படும். அறகாரியங்களை செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணவரவுகளின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் நம்பிக்கையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அசுவினி : சாதகமான நாள்.

பரணி : மகிழ்ச்சியான நாள்.

கிருத்திகை : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வாகன பயணங்களில் கவனத்துடன் செல்வது நல்லது. ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். நினைத்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிடம் : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமணம் தொடர்பான சுப காரியங்கள் ஈடேறும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : அங்கீகாரம் கிடைக்கும்.

புனர்பூசம் : துரிதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : தேவைகள் பூர்த்தியாகும்.

பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். மனதில் தோன்றிய குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : அனுகூலமான நாள்.

பூரம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்து வந்த கடன்கள் வசூலாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

அஸ்தம் : வேறுபாடுகள் தோன்றும்.

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். சாதுர்யமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். தடைபட்ட சுப காரியங்கள் தற்போது நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

அனுஷம் : ஆசைகள் நிறைவேறும்.

கேட்டை : வாய்ப்புகள் பெருகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான புதிய இலக்குகளை உருவாக்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : ஆதாயம் உண்டாகும்.

பூராடம் : மாற்றமான நாள்.

உத்திராடம் : ஒற்றுமை மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திராடம் : கவனம் வேண்டும்.

திருவோணம் : அலைச்சல் உண்டாகும்.

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

சதயம் : மகிழ்ச்சியான நாள்.

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வியாபாரத்தில் உள்ள சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில இடையூறுகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : சூட்சமங்களை கற்பீர்கள்.

உத்திரட்டாதி : இடமாற்றம் கிடைக்கும்.

ரேவதி : மாற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•