*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 22_*

*07.07.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

திட்டமிட்டு செயல்படுவதால் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சொத்துக்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : போட்டிகள் குறையும்.

பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான காரியங்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிடம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் :பொறுப்புகள் அதிகரிக்கும்.

திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறைந்து மேன்மை உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

பூசம் : இடமாற்றம் கிடைக்கும்.

ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

பூரம் : மாற்றமான நாள்.

உத்திரம் : புத்துணர்ச்சி பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

அஸ்தம் : திருப்திகரமான நாள்.

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டான பாதிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : சுபிட்சமான நாள்.

சுவாதி : முயற்சிகள் கைகூடும்.

விசாகம் : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கூட்டாளிகளிடம் சற்று நிதானத்துடன் பழகவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பயணங்களின்போது தேவையான கோப்புகளை எடுத்து செல்லவும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : நிதானம் வேண்டும்.

அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.

கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக வழிபாடுகளில் மனம் ஈடுபடும். மனை மற்றும் வீடு வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : ஆர்வம் உண்டாகும்.

பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கொடுக்கல்-வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்லவும். புதிய பொருட்களை வாங்குவதில் சற்று கவனமுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

திருவோணம் : அனுசரித்து செல்லவும்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உறவுகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். புதிய வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

சதயம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை குறையும். நினைத்த காரியத்தை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். சகோதரிகளின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : துரிதம் உண்டாகும்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.

ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•