*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 20_*

*05.07.2019*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மேன்மையான சூழல் உண்டாகும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : சுபிட்சமான நாள்.

பரணி : குழப்பங்கள் நீங்கும்.

கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகும். செய்யும் செயல்களால் மேன்மை அடைவீர்கள். தடைபட்டு வந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு பிறக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : ஆதரவான நாள்.

ரோகிணி : மேன்மை உண்டாகும்.

மிருகசீரிடம் : தெளிவு பிறக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பொருட்சேர்க்கை உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய தெளிவுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : இலாபம் கிடைக்கும்.

திருவாதிரை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உடன்பிறப்புகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுபிட்சம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பூசம் : சாதகமான நாள்.

ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உத்தியோகஸ்தரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். மனதில் இருந்து வந்த விருப்பங்கள் யாவும் நிறைவேறும். கூட்டாளிகள் மூலம் இலாபகரமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : திறமைகள் வெளிப்படும்.

பூரம் : ஆசைகள் நிறைவேறும்.

உத்திரம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தொழில் தொடர்பான முயற்சிகளின் மூலம் அலைச்சலும், இலாபமும் உண்டாகும். புதிய தொழில் ஸ்தாபனங்களை நிறுவுவதற்கான தொழில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.

அஸ்தம் : புரிதல் உண்டாகும்.

சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். புதிய பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். சில செயல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஆதரவான நாள்.

சுவாதி : உயர்வான நாள்.

விசாகம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். வழக்கு விவகாரங்களில் நிதானத்துடன் செயல்படுவதால் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களால் ஏற்படும் புதுவிதமான அனுபவம் மனதிற்குள் இதமான நம்பிக்கையை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : சிந்தனைகள் மேலோங்கும்.

அனுஷம் : வாய்ப்புகள் அமையும்.

கேட்டை : நம்பிக்கையை உருவாக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். பெரியோர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படுவது நன்மையை அளிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : நிதானத்துடன் செயல்படவும்.

பூராடம் : பொறுமை வேண்டும்.

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கேளிக்கை, விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மகான்களின் தரிசனத்தால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.

சதயம் : மகிழ்ச்சி உண்டாகும்.

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளிநாடு தொடர்பான பயணங்களில் சாதகமான சூழல் உண்டாகும். வாசனை திரவியங்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

உத்திரட்டாதி : இலாபங்கள் கிடைக்கும்.

ரேவதி : அனுபவம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•