*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 19_*
*04.07.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
துணிச்சலுடன் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் மற்றும் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அசுவினி : ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
பரணி : வெற்றி கிடைக்கும்.
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
செய்யும் காரியங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மையைத் தரும். எதிர்பார்த்த காரியங்கள் ஈடேற காலதாமதமாகலாம். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். பிறருக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : விரயம் ஏற்படும்.
மிருகசீரிடம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு உண்டாகும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான தாய்வழி ஆதரவு கிடைக்கும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். கலை சார்ந்த அறிவுகளால் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்து இலாபம் அடைவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திரம் : இலாபம் அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வாரிசுகளால் சுப விரயம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நட்பு வட்டம் விரிவடையும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சுப விரயம் உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உங்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.
சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கால்நடைகளின் மூலம் இலாபம் கிடைக்கும். விவாதங்களால் கீர்த்தி உண்டாகும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். மனைகளால் இலாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : இலாபம் கிடைக்கும்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : சுபச் செய்திகள் வந்து சேரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகஸ்தரர்களுக்கு மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். செய்யும் பணிகளில் காலதாமதம் ஏற்படும். பணியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் பழகவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்காலம் சம்பந்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத்தில் உள்ள குறைகளை களைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : குறைகளை களைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தந்தையிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். மேலதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : சுபச் செய்திகள் வந்தடையும்.
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை பயில்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நீர் பாசனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய மனைகள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
பூரட்டாதி : நுணுக்கங்களை கற்பீர்கள்.
உத்திரட்டாதி : கலகலப்பான நாள்.
ரேவதி : சிந்தனைகள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
