*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 18_*

*03.07.2019*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். செய்த செயல்களின் பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். எதிர்பாலின மக்களால் சில இன்னல்கள் தோன்றி மறையும். ஆடைச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : புரிதல் உண்டாகும்.

பரணி : காலதாமதமாகும்.

கிருத்திகை : கனிவு வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் தெளிவற்ற எண்ணங்களால் செயல்களில் காலதாமதம் உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வருகையால் ஆதரவான சூழல் உண்டாகும். சேமிப்பை அதிகரிக்க முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிடம் : சேமிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் தொழில் சார்ந்த மாற்றத்தை உருவாக்கும். பொருளாதார மேம்பாட்டிற்கான முயற்சிகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம் : மாற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எண்ணிய செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவில் இருந்த இழுபறி நீங்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : இழுபறி நீங்கும்.

ஆயில்யம் : செல்வாக்கு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*சிம்மம்:-*

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். நெருங்கிய உறவினர்களிடம் கவனத்துடன் பேசவும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : ஆசிகள் கிடைக்கும்.

பூரம் : பேச்சில் கவனம் வேண்டும்.

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களின் மூலம் எண்ணிய செயல்கள் ஈடேறும். வெளியூர் பயணங்களில் சில இடையூறுகள் தோன்றி மறையும். திருமணம் சம்பந்தமான சுபச் செயல்கள் கைகூடும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அஸ்தம் : சுபச் செயல்கள் கைகூடும்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களால் சோர்வு உண்டாகும். கலைஞர்களுக்கு சவாலான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி : சோர்வு உண்டாகும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தேவையற்ற பேச்சுக்களை குறைப்பதால் சாதகமான செயல்கள் நடைபெறும். தலைமை அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். நிலுவையில் இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். புத்திரர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். பணி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூராடம் : திருப்தியான நாள்.

உத்திராடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பணியில் இருந்து வந்த இடர்பாடுகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சியும், அலைச்சலும் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : இடர்பாடுகள் குறையும்.

திருவோணம் : ஒற்றுமை மேலோங்கும்.

அவிட்டம் : தனவரவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தமான பணிகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : சுபிட்சமான நாள்.

சதயம் : மனக்கசப்புகள் குறையும்.

பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தொழில் சம்பந்தமான முக்கிய மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய மனைகள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

உத்திரட்டாதி : புதுமையான நாள்.

ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•