இன்று மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சித்தா சிறப்பு கோவிட் மையத்திலிருந்து இருந்து இன்று குணமடைந்து வீட்டிற்கு சென்ற அனைவருக்கும், சித்த மருத்துவ துறையின் சார்பாக மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
