இன்று உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சியில் கொரானா எதிர்ப்பு பணியினை மிகச் சிறப்பாக தலைமை தாங்கி நடத்தி கொரோனா பரவலை குறைத்த மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.பார்த்திபன் அவர்களை நேரில் சந்தித்து சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மருத்துவர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார் …
