மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட அருள் எம்.எல்.ஏ
இன்று உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சியில் கொரானா எதிர்ப்பு பணியினை மிகச் சிறப்பாக தலைமை தாங்கி நடத்தி கொரோனா பரவலை குறைத்த மாநகராட்சி தலைமை…

