சேலம் மாவட்டம்  வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டி பேரூர் பகுதியில் திமுகவின் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க வின் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி.ஆ. ராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியின்போது ஆட்டையாம்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்