நெத்திலி மீன் வறுவல் தேவையான பொருட்கள்:

  • 10 நெத்திலி மீன்
  •  ½ மல்லித்தூள்
  •  2 tsp இஞ்சி பூண்டு விழுது
  •  ½ மஞ்சள் தூள்
  •  1 கடலை மாவு
  •  2 மிளகாய் தூள்
  •  மிளகு தூள்
  •  எண்ணெய்
  •  உப்பு தேவையான அளவு

நெத்திலி மீன் வறுவல் செய்முறை:

            நெத்திலி மீன் வறுவல் செய்ய முதலில் ஒரு மசாலா தயாரிக்க வேண்டும்.

            கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், கடலை மாவு, தண்ணீர் சேர்த்து கலக்கவும்

            பின்பு இந்த மசாலாவை நெத்திலி மீனின் இரு புறமும் தடவ வேண்டும், 15 நிமிடம் மீனை மசாலாவில் ஊற வைக்கவும்

            அடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து இந்த மசாலா தடவிய மீனை இரு புறமும் பொறிக்கவும்

            சூடான மற்றும் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்