*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆனி 20_*
*_04.07.2018_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
மூத்த சகோதரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். திருமண வரன்கள் கைகூடும். புதிய மனை வாங்குவதற்கான சூழல் அமையும். சக ஊழியர்களால் அனுகூலமான செயல்கள் உண்டாகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அசுவினி : ஆசிர்வாதம் கிடைக்கும்.
பரணி : திருமண வரன்கள் கைகூடும்.
கிருத்திகை : புத்துணர்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் சம்பந்தமான பயணங்களால் சுபிட்சம் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தமான செயல்களில் இருந்து வந்த தடைகள் அகலும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : இன்னல்கள் நீங்கும்.
ரோகிணி : சுபிட்சம் உண்டாகும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். அந்நிய தேச பயணங்களை மேற்கொள்ள முயல்வீர்கள். வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிடம் : சாதகமான சூழல் அமையும்.
திருவாதிரை : புதிய சிந்தனைகள் தோன்றும்.
புனர்பூசம் : பரிசுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் உங்களின் செல்வாக்கு உயரும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : நற்பெயர் கிடைக்கும்.
பூசம் : மதிப்பு உயரும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
பணி சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் சோர்வு உண்டாகும். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : சோர்வு உண்டாகும்.
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொதுச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
புத்திரர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
சித்திரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சுவாதி : புத்திக்கூர்மை புலப்படும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
தொழில் சார்ந்த வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனை விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அணிகலன் சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். இளைய சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : மேன்மையான நாள்.
பூராடம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
உத்திராடம் : ஆதாயம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
எதிர்பார்த்த தன வரவுகள் கிடைக்க காலதாமதமாகும். பொருளாதாரத்தில் சிக்கலான சூழல் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் சில விரயச் செலவுகள் நேரிடலாம். தம்பதிகளுக்கிடையே சிறு வாக்குவாதங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : நிதானம் தேவை.
திருவோணம் : பேச்சில் கவனம் வேண்டும்.
அவிட்டம் : தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : உறவு மேம்படும்.
சதயம் : நட்பு வட்டம் பெருகும்.
பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
வாகனங்களில் உள்ள பழுதுகளை சரிசெய்வீர்கள். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். மறைமுக எதிரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த ஐயம் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
பூரட்டாதி : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : புரிதல் உணர்வு மேம்படும்.
ரேவதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
