*_??முத்தமிழ்??_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆனி 21_*
*_05.07.2018_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை, மகனுக்கும் இடையே உறவு மேம்படும். உயர் பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அசுவினி : பாராட்டுகள் கிடைக்கும்.
பரணி : உறவு மேம்படும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
மூத்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணி செய்யும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் வேலைகளை கொடுக்காமல் வேலைகளை தாங்களே முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : பணிகளில் கவனம் தேவை.
மிருகசீரிடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவியின் ஆதரவால் சேமிப்பு உயரும். கூட்டாளிகளின் உதவியால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : இன்பமான நாள்.
திருவாதிரை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
புனர்பூசம் : உயர்வான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுபவர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். தொழில் வகை அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : உறவு மேம்படும்.
பூசம் : பேச்சில் கவனம் தேவை.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பூர்வீகச் சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : தனவிரயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். நீர் வழி வியாபாரங்களால் சுமாரான தனவரவு உண்டாகும். புதிய முயற்சியில் சாதகமான சூழல் அமையும். மாணவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : தனவரவு உண்டாகும்.
விசாகம் : அறிவுக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : வாக்குவன்மையால் இலாபம் கிடைக்கும்.
கேட்டை : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கால்நடைகளால் சில விரயச் செலவுகள் ஏற்படும். பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : பயணங்களில் எச்சரிக்கை வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
இளைய சகோதரர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும். வெளிநாட்டு பயணங்களால் இலாபம் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் யோகத்தால் தனவரவு அதிகரிக்கும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : அதிர்ஷ்டமான நாள்.
சதயம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கடல் மார்க்க செய்திகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
