*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_மார்கழி 13_*
*_28.12.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
பொதுநலப் பணிகளை மேற்கொள்வீர்கள். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். சொத்துப் பிரிவினையின் போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : சாதகமான சூழல் அமையும்.
பரணி : அமைதி வேண்டும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உயர் பதவியில் உள்ளவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும். பணப்புழக்கத்தில் கவனத்துடன் இருக்கவும். வாக்குறுதிகளால் புகழ் உண்டாகும். வாகனங்களை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : புகழ் உண்டாகும்.
ரோகிணி : சுபிட்சமான நாள்.
மிருகசீரிடம் : ஒற்றுமை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
குறுகிய தூர தொழில் பயணங்களால் மேன்மையான நிலை ஏற்படும். பூமி விருத்திக்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தையின் சொத்துகளால் இலாபம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இளைய சகோதரர்களின் உதவியால் சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிடம் : பயணங்களால் இலாபம் அதிகரிக்கும்.
திருவாதிரை : பூமி விருத்தி உண்டாகும்.
புனர்பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழில் சார்ந்த முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். வாக்குவன்மையால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய தொழிலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : இலாபம் அடைவீர்கள்.
பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனதில் தோன்றும் பலவித எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். கால்நடைகளினால் இலாபம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை :வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆதரவான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
இறைவழிபாட்டால் மனம் மகிழ்ச்சி அடையும். புண்ணிய காரியங்களுக்கு உதவுவீர்கள். வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வாகனங்களில் கவனத்துடன் செல்லவும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சித்திரை : மந்தத்தன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மன தைரியத்துடன் செயல்பட்டு தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை :தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : முயற்சிகள் கைக்கூடும்.
சுவாதி : பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.
விசாகம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சாமர்த்தியமான பேச்சுகளால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அனுஷம் : புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
நிர்வாகம் சம்பந்தமான செயல்பாடுகளில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். வியாபாரிகளுக்கு தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்திராடம் : தனலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நட்பு நிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். எதிர்காலத்திற்கு தேவையான செயல்பாடுகளை வகுப்பீர்கள். உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். வாக்குவாதத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : கவனம் தேவை.
திருவோணம் : ஆதரவு அதிகரிக்கும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனதில் புதுவித எண்ணங்கள் தோன்றும். உத்தியோகஸ்தரர்கள் தங்களின் பணிகளை தாமே முடிப்பது நல்லது. அலைச்சல்களால் சேமிப்பு அதிகரிக்கும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : எண்ணங்கள் தெளிவாகும்.
சதயம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சர்வதேச வணிகத்தில் இலாபம் உயரும். மனைவியிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்திரட்டாதி : இலாபம் உயரும்.
ரேவதி : சுப விரயம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
