*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 12_*

*_27.12.2018_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கால்நடைகளால் இலாபம் அடைவீர்கள். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் விருந்தில் பங்கேற்பீர்கள். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வரவால் சுப விரயம் உண்டாகும். வாகனங்களால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : இலாபம் அதிகரிக்கும்.
பரணி : மகிழ்ச்சி அடைவீர்கள்.
கிருத்திகை : சுப விரயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பொருட்சேர்க்கை உண்டாகும். மன குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வழக்கு சம்பந்தமாக எதிர்பார்த்த முடிவுகளில் காலதாமதம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

கிருத்திகை : மந்தத்தன்மை உண்டாகும்.
ரோகிணி : பணிச்சுமை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வாரிசுகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். மனக்குழப்பம் உண்டாகும். வாகனங்களை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : மனக்குழப்பம் உண்டாகும்.
புனர்பூசம் : ஒற்றுமை மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : உயர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதிய தொழிலை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரம் : பொருளாதாரம் மேம்படும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் இலாபம் அடைவீர்கள். வாரிசுகளால் பெருமைகள் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேலோங்கும். உயர் அதிகாரிகளினால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அஸ்தம் : நினைவாற்றல் மேலோங்கும்.
சித்திரை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். எதிலும் நிதானம் வேண்டும். புதிய எண்ணங்கள் தோன்றும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
விசாகம் : முடிவுகளில் நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அனுஷம் : நிதானம் தேவை.
கேட்டை : தனவரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உடன்பிறந்தவர்களினால் சுப விரயம் உண்டாகும். கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிச்சலுடன் புதிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

இறை வழிபாட்டால் மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உறவினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். சந்திராஷ்டம தினம் என்பதால் வாக்குவாதத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
திருவோணம் : அமைதியை கடைபிடிக்கவும்.
அவிட்டம் : ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உன்னத செயல்களின் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். கடல் மார்க்க பயணங்களால் இலாபகரமான செய்திகள் கிடைக்கும். அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அவிட்டம் : நற்பெயர் உண்டாகும்.
சதயம் : தனலாபம் அடைவீர்கள்.
பூரட்டாதி : சுபிட்சமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனைகளில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•