*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 11_*

*_26.12.2018_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : கோப்புகளில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களினால் சுப விரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சொத்துப் பிரிவினைகளில் நிதானத்துடன் செயல்படவும். நீர்வள மேலாண்மையில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : சோர்வு உண்டாகும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தூர தேசப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மூத்த சகோதரர்களால் சாதகமான நிலை அமையும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு அனுகூலமான நாள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : மேன்மையான நாள்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மூத்த சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். செய்தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மூத்த சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். செய்தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். விவாதங்களில் நீங்கள் கையாளும் புதிய முயற்சிகளால் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். அந்நியர்களால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.
சுவாதி : பணியில் காலதாமதம் ஏற்படும்.
விசாகம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்பீர்கள். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : இலாபம் உண்டாகும்.
அனுஷம் : முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கேட்டை : வேள்விகளில் பங்கேற்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கவனக்குறைவால் காரியங்களில் தாமதங்கள் உண்டாகலாம். மனதிற்கு விருப்பமானவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகளில் இழுபறி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மூலம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
பூராடம் : செயலில் காலதாமதம் ஏற்படும்.
உத்திராடம் : இழுபறியான சூழல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தைரியத்துடன் செயல்பட்டு பல தடைகளை களைவீர்கள். பெற்றோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து காலதாமதமாக உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : தடைகளை களைவீர்கள்.
திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் : காலதாமதமாக உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தைரியத்துடன் செயல்பட்டு பல தடைகளை களைவீர்கள். பெற்றோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து காலதாமதமாக உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : தடைகளை களைவீர்கள்.
திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் : காலதாமதமாக உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். திருமண வரன்கள் அமையும். ஆசைகள் நிறைவேறும். தொழிலில் உள்ள உங்களின் நேர்மையால் மதிப்பு உயரும். புண்ணிய செயல்களால் நற்பேறுகள் கிடைக்கும். மனக்கவலைகள் தீரும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : நற்பேறுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சாதகமான சூழல் உண்டாகும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : நினைத்தது நிறைவேறும்.
உத்திரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
ரேவதி : பெருமை அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•