*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 14_*

*_29.12.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். கோபத்தை விடுத்து நிதானமாக சிந்தித்துச் செயல்படவும். வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : சிந்தித்துச் செயல்படவும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

எதிர்கால பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் எண்ணிய வெற்றியை அளிக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் : திருப்தியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்ப நபர்களால் வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : மதிப்பு உயரும்.
திருவாதிரை : செயல்வேகம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்கின்ற பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கடனை குறைப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம் : புதிய நட்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பணப்புழக்கங்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் யாவும் காலதாமதமாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : ஊதா நிறம்
பூரம் : செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதுவிதமான மாற்றங்களால் இலாபகரமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப நபர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். சகோதரர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மாற்றம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துகள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூராடம் : காரியசித்தி உண்டாகும்.
உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். திருமண வரன்கள் கைக்கூடும். செய்யும் பணியில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் மாற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். செய்யும் செயல்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : பேச்சில் கவனம் வேண்டும்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் நேரிடலாம்.
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் இலாபம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் உயரும்.
ரேவதி : இலாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•