⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
??⚜முத்தமிழ் டிவி⚜??
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

??ராசிபலன்கள்??

?20/9/2018?

?மேஷம் ராசி 20.09.2018

புதிய தொழில் முயற்சிகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் காரியசித்தி உண்டாகும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உறவினர்களின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : இலாபம் கிடைக்கும்.
பரணி : வாய்ப்புகள் அமையும்.
கிருத்திகை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

?ரிஷபம் ராசி 20.09.2018

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். புதிய திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். பெரியோர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை தரும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.

?மிதுனம் ராசி 20.09.2018

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தாய்மாமன் உறவு மேம்படும். எதிர்வாதத் திறமையால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் பொருளாதார மேன்மை உண்டாகும். கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். சந்திராஷ்டம தினம் என்பதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

?கடகம் ராசி 20.09.2018

கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள்ச கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : சுபச் செய்திகள் வரும்.
பூசம் : ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

?சிம்மம் ராசி 20.09.2018

மூத்த சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். தாய்மாமனின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். உரையாடும்போது கனிவுடன் உரையாடவும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : மேன்மை உண்டாகும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : தீர்வு கிடைக்கும்.

?கன்னி ராசி 20.09.2018

பூர்வீக சொத்துகளால் தனலாபம் உண்டாகும். புதுவிதமான எண்ணங்களால் கீர்த்தி உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதியவர்களின் வருகையால் சுப விரயம் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : தனலாபம் உண்டாகும்.
அஸ்தம் : மனம் மகிழ்வீர்கள்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

?துலாம் ராசி 20.09.2018

நீண்ட நாள் கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : கனவு நிறைவேறும்.
சுவாதி : மனம் மகிழ்வீர்கள்.
விசாகம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

?விருச்சகம் ராசி 20.09.2018

அரசு சம்பந்தமான செயல்களால் விரயம் உண்டாகும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளால் கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவற்ற சூழல் உண்டாகும். பேச்சுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : சூழல் உண்டாகும்.

?தனுசு ராசி 20.09.2018

மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். செய்யும் பணியில் சிரத்தையுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கை வேண்டும். நிர்வாகத் துறையில் நீங்கள் செய்யும் மாற்றங்களின் மூலம் ஆதரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
பூராடம் : பயணங்களில் கவனம் வேண்டும்.
உத்திராடம் : எச்சரிக்கை வேண்டும்.

?மகரம் ராசி 20.09.2018

எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : சிந்தனையில் மாற்றம் உண்டாகும்.
திருவோணம் : புதிய செயல்திட்டத்தை தீட்டுவீர்கள்.
அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.

?கும்பம் ராசி 20.09.2018

நண்பர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கெளரவ பதவிகளால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : உறவுகள் மேம்படும்.

?மீனம் ராசி 20.09.2018

அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான நிலை அமையும். பதவி உயர்விற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

பூரட்டாதி : பதவி உயர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி : நற்பெயர் உண்டாகும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜