???? முத்தமிழ்????
?இன்றைய ராசிபலன்கள்?
? சனி ?08.09.2018.விளம்பி − ஆவணி.23.
⚡மேஷம்
பொதுச் செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். மேலதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : மகிழ்ச்சி அடைவீர்கள்.
பரணி : சேமிப்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.
⚡ரிஷபம்
தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.
மிருகசீரிஷம் : சுபமான நாள்.
⚡மிதுனம்
செய்யும் பணிகளில் திருப்தியான சூழ்நிலை அமையும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.
திருவாதிரை : சுமூகமான முடிவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும்.
⚡கடகம்
தம்பதிகளுக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். கூட்டாளிகளால் இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். சம வயதினரால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
பூசம் : இலாபகரமான நாள்.
ஆயில்யம் : நன்மை உண்டாகும்.
⚡சிம்மம்
உத்தியோகஸ்தரர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். பங்காளிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செயல்வேகம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : இடமாற்றம் ஏற்படலாம்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.
⚡கன்னி
செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எண்ணிய செயல்களை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை செய்யும்போது சிந்தித்து செயல்படவும். பணியில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
⚡துலாம்
கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் பிரச்சனைகளை சுமூகமாக முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்க காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : சாதுர்யமான பேச்சால் அனுகூலம் உண்டாகும்.
⚡ விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கைக்கு வரும். உத்தியோகஸ்தரர்களுக்கு குழப்பமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : தனவரவுகள் மேம்படும்.
⚡தனுசு
உயர் அதிகாரிகளால் சில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : சொத்துச்சேர்க்கை உண்டாகும்.
பூராடம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⚡மகரம்
புதிய நபர்களால் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம் : தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
அவிட்டம் : பேச்சில் நிதானம் வேண்டும்.
⚡கும்பம்
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பூமி விருத்திக்கான பணிகளில் காலதாமதம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழல் அமையும். நண்பர்களுக்கிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : இன்பமான நாள்.
சதயம் : மேன்மையான நாள்.
பூரட்டாதி : மனக்கசப்புகள் அகலும்.
⚡மீனம்
உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பணியில் சக ஊழியர்களால் மனநிம்மதி ஏற்படும். கெளரவ பதவிகளால் உங்களின் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : எச்சரிக்கை வேண்டும்.
ரேவதி : மனநிம்மதி ஏற்படும்.
???????????????????????
