*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 19_*

*_04.09.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

குடும்பத்தாரின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அசுவினி : காரியசித்தி உண்டாகும்.
பரணி : செயல்திட்டம் அமைப்பீர்கள்.
கிருத்திகை : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

தொழிலிற்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். பேச்சில் கவனம் வேண்டும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : உபதேசங்கள் கிடைக்கும்.
ரோகிணி : உதவி கிடைக்கும்.
மிருகசீரிடம் : பேச்சில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

பதவி உயர்விற்கு சாதகமான சூழல் அமையும். பொதுக்கூட்டப் பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : சிந்தனையில் மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : பணியில் மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

புண்ணிய செயல்களால் நற்பேறுகள் கிடைக்கும். தொழிலில் நேர்மையாக இருப்பதால் உங்களின் மதிப்பு உயரும். பொறுப்புகள் அதிகரிக்கும். மனக்கவலைகள் தீரும். பூமிவிருத்தி உண்டாகும். முன்னேற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : நற்பேறுகள் கிடைக்கும்.
பூசம் : மதிப்பு உயரும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களால் சோர்வு ஏற்படும். உடன்பிறந்தவர்களால் சுப விரயம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். தன நெருக்கடியால் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : சோர்வு ஏற்படும்.
அஸ்தம் : சுப விரயம் உண்டாகும்.
சித்திரை : சாதகமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

துணிவுடன் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். நிர்வாகத்தில் உள்ள குறைகளை களைவீர்கள். கால்நடைகளால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
விசாகம் : சாதகமான நிலை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

வாரிசுகளால் சுப விரயம் ஏற்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

விசாகம் : சுப விரயம் ஏற்படும்.
அனுஷம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
கேட்டை : அலைச்சல்களால் சோர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். சர்வதேச வணிகம் சம்பந்தமான பணிகளில் இழுபறி நிலை உண்டாகும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூராடம் : இழுபறி நிலை உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அந்நியர்களிடம் கவனத்துடன் இருக்கவும். மூத்த சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
திருவோணம் : அமைதி காக்கவும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பங்காளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். வாரிசுகளால் சுப விரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : சுப விரயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

வாகனங்களால் தனலாபம் உண்டாகும். எண்ணங்கள் நிறைவேறும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். புத்திரர்களால் பெருமை அடைவீர்கள். திருமண வரன்கள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : நட்பு கிடைக்கும்.
ரேவதி : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•