*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 16_*

*_01.09.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வாக்குவன்மையால் தொழிலில் இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : கலகலப்பான நாள்.
பரணி : செயல்வேகம் அதிகரிக்கும்.
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முனைபவர்களுக்கு கூடுதல் பணி உண்டாகும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகளால் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : கூடுதல் பணி உண்டாகும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலிற்கு பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.
புனர்பூசம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

புனர்பூசம் : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவு கிடைக்கும். சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பூரம் : கலையறிவு அதிகரிக்கும்.
உத்திரம் : தனவரவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

பணி சம்பந்தமான பயணங்களின் போது கோப்புகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைகளை களைவீர்கள். குறுகிய தூர பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : தடைகளை களைவீர்கள்.
சித்திரை : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

பங்கு சந்தை சம்பந்தமான துறைகளில் புதிய முதலீடுகளை செய்யும்போது கவனத்துடன் செயல்படவும். நண்பர்களினால் ஆதாயம் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தொழிலில் மேன்மையான சூழல் மற்றும் வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : ஆதாயம் ஏற்படும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : புதிய வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் பகைமையை மறந்து நட்பு கொள்வீர்கள். தொழில் வகை போட்டிகளை சமாளிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சொகுசு வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
கேட்டை : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். புதிய யுக்திகளை கற்றுக்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் உள்ள எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள். விவாதங்களை தவிர்ப்பதால் நற்பெயர் உண்டாகும். தாய்மாமன் உறவுகளிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் : நற்பெயர் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

நிலம் சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : சுமூகமான முடிவு கிடைக்கும்.
திருவோணம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிறருக்கு செய்த உதவியால் மேன்மை உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் பணிகளில் சில தடங்கல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். எடுத்த செயலை முடிப்பதில் பல இன்னல்கள் தோன்றும். நண்பர்கள் மூலம் தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : விவாதங்கள் தோன்றி மறையும்.
உத்திரட்டாதி : இன்னல்கள் தோன்றும்.
ரேவதி : ஆதாயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•