*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆவணி 20_*
*_05.09.2018_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
சமூகச் சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திருமண வரன் கைகூடும். வாகன வசதி மேம்படும். உங்களின் திறமைகளால் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : சாதகமான சூழல் அமையும்.
பரணி : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பணி சம்பந்தமான வீண் அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : முதலீடுகளில் கவனம் வேண்டும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத்திறமையால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : சுபிட்சம் உண்டாகும்.
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். உடல் சோர்வால் எடுத்த பணி நிறைவடைய காலதாமதமாகும். சுபச் செய்திகளால் சுப விரயம் ஏற்படும். பெற்றோர் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : சுப விரயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்பு துறையில் இருந்தவர்களுக்கு மேன்மையான நாள். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : புதிய இலட்சியம் பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
தொழிலில் உங்களின் திறமையால் மதிப்பு அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சிறு தடை, தாமதங்கள் நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகலாம். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சிறிது கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : மதிப்பு உயரும்.
அஸ்தம் : பொருட்சேர்க்கை உண்டாகலாம்.
சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். பிரச்சனைகளை சரிசெய்வீர்கள். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : இன்னல்கள் நீங்கும்.
விசாகம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகஸ்தரர்கள் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
விசாகம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அனுஷம் : அலைச்சல் உண்டாகலாம்.
கேட்டை : பணிச்சுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் புதிய வாய்ப்புகள் அமையும். நீர் நிலையம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லையால் மன வருத்தம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : இழுபறியான நிலை உண்டாகும்.
பூராடம் : புதிய வாய்ப்புகள் அமையும்.
உத்திராடம் : கவனத்துடன் இருக்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
உறவுகளிடம் அமைதிப்போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : விவேகம் வேண்டும்.
திருவோணம் : மனச்சோர்வு உண்டாகும்.
அவிட்டம் : விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
பொதுநலச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அமைதியை கடைபிடிக்கவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : அமைதியை கடைபிடிக்கவும்.
சதயம் : பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.
பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தையின் சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட என்ண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
உத்திரட்டாதி : ஆசிர்வாதம் கிடைக்கும்.
ரேவதி : சிக்கல்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
