*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 20_*
*03.05.2019*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதில் சிறு தடங்கல்கள் உண்டாகும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்க காலதாமதமாகும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : அமைதி வேண்டும்.
பரணி : விமர்சனங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
அதிகார பதவியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகளை செய்வீர்கள். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : சுபமான நாள்.
ரோகிணி : அன்பு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : கேளிக்கையால் மனம் மகிழ்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். எண்ணங்களில் புதுவிதமான மாற்றம் தோன்றும். பணிகளில் பணிச்சுமை அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மிருகசீரிடம் : இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழல் உண்டாகும். தந்தை வழி தொழிலால் நற்பெயர்கள் கிடைக்கும். தெய்வ காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் கீர்த்தி உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
புனர்பூசம் : ஜெயம் உண்டாகும்.
பூசம் : நற்பெயர்கள் கிடைக்கும்
ஆயில்யம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உறவினர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : காலதாமதம் உண்டாகும்.
உத்திரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளை முடிப்பீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
உத்திரம் : பிரச்சனைகளை சரிசெய்வீர்கள்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். எண்ணங்கள் சீராகும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : தேவைகள் பூர்த்தியாகும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உயர்கல்வி சம்பந்தமான பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
அனுஷம் : காரியசித்தி உண்டாகும்.
கேட்டை : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவுகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கூட்டாளி வகையிலான ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் : உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
முயற்சிக்கேற்ற இலாபம் உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். தாய்மாமன் உறவுகளால் இலாபம் உண்டாகும். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவோணம் : தனவரவு உண்டாகும்.
அவிட்டம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். தொழிலில் நீங்கள் செய்த புதுவித முயற்சிக்கான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : அமைதியாக செயல்படவும்.
சதயம் : காலதாமதம் ஏற்படும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். மனதில் நினைத்த எண்ணங்களுக்கு செயல்வடிவம் அளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : சுபிட்சமான நாள்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
ரேவதி : புதிய நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
