*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 19_*
*02.05.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும். சிந்தனையில் மாற்றம் உண்டாகும். விவாதங்களில் ஜெயம் உண்டாகும். தொழில் திறமைகள் மூலம் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அசுவினி : ஆதரவான நாள்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பிள்ளைகளின் மூலம் சுப விரயம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப பொருளாதார மேன்மைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : சுப விரயம் உண்டாகும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : ஆசிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.
புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.
புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
கடன்காரர்களால் மன வருத்தங்கள் ஏற்படும். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கால்நடைகளால் சுப விரயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : இலாபகரமான நாள்.
சித்திரை : உறவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்ப உறுப்பினர்களால் சுப விரயம் உண்டாகும். புதிய துறைகளில் முயற்சி செய்வீர்கள். வேலை சம்பந்தமான சுபச் செய்திகள் கிடைக்கும். கால்நடைகள் பராமரிப்பில் கவனம் தேவை. வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சுப விரயம் உண்டாகும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : செல்வாக்கு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நீங்கள் செய்யும் பணிகளில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் செல்வாக்கு உயரும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
அனுஷம் : மதிப்பு உயரும்.
கேட்டை : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தொழில் சார்ந்த முடிவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலுக்கு தேவையான புதிய உபகரணங்களை வாங்குவதற்கான உதவிகள் சாதகமாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மூலம் : சாதகமான சூழல் உண்டாகும்.
பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். பங்காளிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். புதியவற்றை கண்டறிவதற்கான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : வீண் கவலைகள் தோன்றும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உறவுகளின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உங்கள் திறமைகளின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்கள் உடன்பணிபுரியும் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடக்கவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் கவலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான இடமாற்றம் உண்டாகும். புதிய முதலீடுகளால் தொழிலில் இலாபம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : இடமாற்றம் உண்டாகும்.
ரேவதி : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
