*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 15_*
*_29.01.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். பணியில் உள்ள தலைமை அதிகாரிகளின் ஆதரவால் சில பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளால் சாதகமான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு வருவாய் உயர்வு உண்டாகலாம். வாகனப் பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : ஆசைகள் நிறைவேறும்.
மிருகசீரிடம் : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
சொத்துக்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சம்பந்தமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். அனுபவ ரீதியான தொழில் நுட்பங்களை கற்று கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : சேமிப்பு உயரும்.
திருவாதிரை : எண்ணங்கள் மேலோங்கும்.
புனர்பூசம் : நுட்பங்களை கற்று கொள்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எதிர்பார்த்த கடன் உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். திருமணத்திற்கான வரன்கள் அமையும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : ஆரோக்கிய குறைகள் நீங்கும்.
பூசம் : பொருட்சேர்க்கை ஏற்படும்.
ஆயில்யம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பொருட்கள் சேர்ப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பணி சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உயர் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவியிடம் புரிதல் உணர்வு அதிகரிக்கும். செய்யும் புதிய முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.
சித்திரை : வெற்றி பெறுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் பேசும் போது கவனம் வேண்டும். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் மேம்படும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : தனவரவுகள் மேம்படும்.
அனுஷம் : இலாபம் கிடைக்கும்.
கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பிறருக்கு உதவும் போது கவனம் வேண்டும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : இன்னல்கள் குறையும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தொழிலில் புதிய முறைகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். எண்ணிய செயலில் காரியசித்தி உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் ஆதரவு கிடைக்கும். அறவுகூர்மையால் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : கலகலப்பான நாள்.
திருவோணம் : காரியசித்தி உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கை வேண்டும். சம வயதினருடன் தேவையில்லாத விவாதங்களை தவிர்த்தல் நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அவிட்டம் : சுபிட்சமான நாள்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : வாதத்தை தவிர்த்தல்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்கள் விரைவில் முடியும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
பூரட்டாதி : உதவிகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : சுபமான நாள்.
ரேவதி : செயல்பாடுகள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
