*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 14_*
*_28.01.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அசுவினி : இலாபகரமான நாள்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தூர தேசப் பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ள சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிடம் : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கூட்டாளிகளின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : விருப்பங்கள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தந்தைவழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மனைகளால் சுப விரயம் உண்டாகும். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : சுப விரயம் உண்டாகும்.
ஆயில்யம் : கால்நடைகளிடம் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்தி உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : கீர்த்தி உண்டாகும்.
பூரம் : இன்பமான நாள்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் சேமிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி கிடைக்கும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : தனலாபம் உண்டாகும்.
அஸ்தம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சித்திரை : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
உயர் பதவி கிடைப்பதற்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : எச்சரிக்கையுடன் இருக்கவும்.
விசாகம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இறைபணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான தகவல்கள் வந்தடையும். பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கும். தொழிலில் வருமானம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : மனம் மகிழ்வீர்கள்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : இழுபறிகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். நட்பு வட்டம் அதிகரிக்கும். புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூராடம் : தேக்க நிலை நீங்கும்.
உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு சம்பந்தமான பணிகளில் இருந்த இழுபறிகள் நீங்கும். சக ஊழியர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பந்தயங்களில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். தொழில் நிமிர்த்தமான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
சதயம் : போட்டிகளில் கவனம் தேவை.
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
உத்திரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
