*?பஞ்சாங்கம்?*
*தை ~ 16*
*{30.01.2019 }*
*புதன்கிழமை*.
*வருடம்*~ விளம்பி வருடம். {விளம்பி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ உத்தராயணம்.
*ருது*~ ஹேமந்த ருதௌ.
*மாதம்*~ தை ( மகர மாஸம்)
*பக்ஷம்*~ கிருஷ்ண பக்ஷம்.
*திதி*~ தசமி இரவு 08.06 PM வரை. பிறகு ஏகாதசி .
*நாள்* ~~ புதன்கிழமை { ஸௌம்யவாஸரம் } ~~~~~~~
*நக்ஷத்திரம்*~ அனுஷம் இரவு 08.56 PM . வரை. பிறகு கேட்டை.
*யோகம்* ~ சித்த யோகம் .
*கரணம்*~ பத்ரம் ,பவம் .
*நல்ல நேரம்*~ காலை 09.30 am ~ 10.30 am & 04.30 pm ~ 05.30 pm .
*ராகு காலம்*~ பிற்பகல் 12.00 pm ~ 01.30 pm .
*எமகண்டம்*~ காலை 07.30 ~ 09.00 am.
*குளிகை* ~ 10.30 am ~ 12.00 noon .
*சூரிய உதயம்~ காலை 06.36 am.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.05 PM*
*சந்திராஷ்டமம்*~ பரணி , கார்த்திகை .
*சூலம்*~ வடக்கு .
*பரிகாரம்*~ பால் .
@@@@@@@@@@@@@@
*?? ராசி பலன்கள்??*
*? 30/ 1/ 2019 ?*
*⚜புதன்கிழமை⚜*.
?மேஷம் ராசி
பணி சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிரவேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்களால் சோர்வு உண்டாகும். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அசுவினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : சோர்வு உண்டாகும்.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
?ரிஷபம் ராசி
கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : உறவு மேம்படும்.
ரோகிணி : நட்பு வட்டம் பெருகும்.
மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
?மிதுனம் ராசி
எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். பொருளாதாரத்தில் சிக்கலான சூழல் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் சில விரயச் செலவுகள் நேரிடலாம். தம்பதிகளுக்கிடையே சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை.
புனர்பூசம் : காலதாமதமாகும்.
?கடகம் ராசி
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். ஆபரணச் சேர்க்கைக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : மேன்மையான நாள்.
பூசம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆதாயம் கிடைக்கும்.
?சிம்மம் ராசி
தொழில் சார்ந்த வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவினால் தொழில் வழி முன்னேற்றம் உண்டாகும். மனை விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : சிக்கல்கள் நீங்கும்.
?கன்னி ராசி
புத்திரர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் கைக்கொடுக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அஸ்தம் : புதிய முயற்சிகள் கைக்கொடுக்கும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
?துலாம் ராசி
வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். இறை வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உறவினர்களால் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொதுச் செயல்களில் ஈடுபட்டு நற்பேறுகள் வாய்க்கப் பெறுவீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
சுவாதி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
?விருச்சகம் ராசி
வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். மறைமுக எதிரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
விசாகம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
அனுஷம் : புரிதல் உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.
?தனுசு ராசி
உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அந்நிய தேசப் பயணம் மேற்கொள்ள முயல்வீர்கள். வர்த்தக பணி சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : சாதகமான சூழல் அமையும்.
பூராடம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
உத்திராடம் : பரிசுகள் கிடைக்கும்.
?மகரம் ராசி
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் சம்பந்தமான பிரயாணங்களால் சுபிட்சம் உண்டாகும். அரசு செயல்களில் இருந்து வந்த தடைகள் அகலும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : இன்னல்கள் நீங்கும்.
திருவோணம் : சுபிட்சம் உண்டாகும்.
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
?கும்பம் ராசி
இஷ்ட தெய்வங்களை வணங்குவீர்கள். செய்யும் தொழிலில் உங்களின் மதிப்பு உயரும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : நற்பெயர் கிடைக்கும்.
சதயம் : மதிப்பு உயரும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
?மீனம் ராசி
மூத்த சகோதரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். திருமண வரன்கள் கைக்கூடும். புதிய மனை வாங்குவதற்கான சூழல் அமையும். சக ஊழியர்களால் அனுகூலமான செயல்கள் உண்டாகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : ஆசிர்வாதம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : திருமண வரன்கள் கைக்கூடும்.
ரேவதி : புத்துணர்ச்சி உண்டாகும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
