*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 17_*

*_31.01.2019_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாலின மக்களிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : விவாதங்களை தவிர்க்கவும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்களின் மூலம் எண்ணிய இலாபம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : உறவு மேம்படும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். கால்நடைகளால் சில விரயச் செலவுகள் உண்டாகும். பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : பயணங்களில் கவனம் தேவை

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பூர்வீகச் சொத்துகளால் தனவிரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : தனவிரயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சியில் சாதகமான நிலை உண்டாகும். மாணவா்களின் அறிவுக்கூா்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : தனவரவு உண்டாகும்.
சித்திரை : அறிவுக்கூா்மை வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.
சுவாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் வேலைகளை கொடுக்காமல் வேலைகளை தாங்களே முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : பணிகளில் கவனம் தேவை.
கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவியின் ஆதரவால் சேமிப்பு உயரும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கெளரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : இன்பமான நாள்.
பூராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்திராடம் : உயா்வான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சகோதரர்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலமான இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : அதிர்ஷ்டகரமான நாள்.
சதயம் : புத்துணர்ச்சியான நாள்.
பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை மற்றும் மகனுக்குமான உறவு மேம்படும். தலைமை பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : உறவு மேம்படும்.
ரேவதி : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•