*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரட்டாசி 09_*

*_25.09.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

உத்தியோகஸ்தரர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் முனைவோர்க்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

பொதுச்செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கீர்த்தி உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். திறமைகள் மூலம் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
மிருகசீரிடம் : ஞானம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : பொருளாதாரம் மேம்படும்.
திருவாதிரை : தன்னம்பிக்கை பிறக்கும்.
புனர்பூசம் : கலகலப்பான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்கள் மீதான மதிப்பு கூடும். குடும்ப உறுப்பினர்களால் சுபச் செய்திகள் வந்து சேரும். பணியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : எண்ணங்கள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். வீண் அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். சந்திராஷ்டம தினம் என்பதால் சக பணியாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : பயணங்களில் நிதானம் வேண்டும்.
உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஆதரவான சூழல் அமையும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களின் தனித்திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : பணியில் கவனம் வேண்டும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : ஆதரவு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

போட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடனுதவிகள் கிடைக்கும். வேள்விகள் சம்பந்தமான பணியில் ஈடுபடுவீர்கள். கால்நடைகளிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். நீர் சம்பந்தமான பணிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : வெற்றி காண்பீர்கள்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

புதிய செயல்திட்டங்களை தீட்டுவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் அமையும். சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள்.
அனுஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு செய்யும் பணியில் காரியத்தடைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : காரியத்தடைகள் ஏற்படும்.
பூராடம் : செலவுகள் நேரிடலாம்.
உத்திராடம் : முடிவுகளில் காலதாமதம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

தலைமைப் பதவியில் உள்ளவர்களிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : உடன்பிறப்புகளால் இலாபம் உண்டாகும்.
திருவோணம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
சதயம் : உயர்வு உண்டாகும்.
பூரட்டாதி : பணிச்சுமை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். கூட்டாளிகளிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வேலையாட்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அமைதி வேண்டும்.
ரேவதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•