*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 06_*

*_22.09.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

வியாபாரிகளிடம் பேசும்போது கவனமாக பேசவும். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : பேச்சில் கவனம் தேவை.
பரணி : தெளிவு பிறக்கும்.
கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி அமைதி உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் புதிய செயல்களால் தனலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : ஞானத்தேடல் உண்டாகும்.
ரோகிணி : பெருமை கிடைக்கும்.
மிருகசீரிடம் : தனலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

அலைச்சல்களால் வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. பொருள் தேக்கநிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : சாதகமான சூழல் அமையும்.
திருவாதிரை : நிதானம் வேண்டும்.
புனர்பூசம் : பயணங்களில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : புகழப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தீர்ப்புகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மகம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரம் : முடிவுகளில் காலதாமதம் ஏற்படும்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் தோற்றத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தோன்றிய வீண் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

புதிய எண்ணங்களாலும் சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். சபைகளில் ஆதரவு பெருகும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பணியில் எடுத்த செயலை முடித்து காட்டுவதால் உங்களின் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சுவாதி : ஆதரவு பெருகும்.
விசாகம் : செல்வாக்கு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். மனதில் எண்ணிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : பணிகளில் காலதாமதம் ஏற்படும்.
அனுஷம் : புதிய முயற்சிகளை செய்வீர்கள்.
கேட்டை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : முயற்சியால் இலாபம் உண்டாகும்.
பூராடம் : பணச்சிக்கல்கள் நீங்கும்.
உத்திராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

சுற்றுலா செல்வதற்காக செயல்திட்டம் தீட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தனலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : செயல்திட்டம் தீட்டுவீர்கள்.
திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : நட்பு வட்டம் பெருகும்.
பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் கிடைக்கும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பூமி விருத்தி செய்வதற்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : புதிய சூட்சமங்களை கற்பீர்கள்.
ரேவதி : நினைவாற்றல் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•