*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 25_*

*_10.09.2018_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். எதிர்பாராத உதவியால் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்வீர்கள். வெளியூர் வேலை முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : குழப்பங்கள் நீங்கும்.
பரணி : இலாபம் அதிகரிக்கும்.
கிருத்திகை : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

தாய் வழி உறவினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இறக்குமதி தொழிலில் இலாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சபைகளில் ஆதரவான சூழல் அமையும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களை தொடங்குவீர்கள். தொழிலிற்கு பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். சொந்த ஊர் பயணங்களால் மேன்மை உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சமூகப் பணியால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

குணநலன்களில் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். காது சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணி சம்பந்தமான பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். எதிர்பார்த்த பணவரவால் திருப்தியான சூழ்நிலை அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூரம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
உத்திரம் : தடைகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

நினைத்த செயலை செய்து முடிப்பதில் இழுபறி நிலை உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பயனற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திரம் : இழுபறி நிலை உண்டாகும்.
அஸ்தம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
சித்திரை : ஆதரவான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளில் பழைய பிரச்சனைகளால் மன வருத்தம் ஏற்படலாம். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : பேச்சில் கவனம் தேவை.
விசாகம் : வெற்றி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் ஆதரவான சூழல் அமையும். தொழிலிற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : வாதங்களால் இலாபம் உண்டாகும்.
கேட்டை : மகிழ்ச்சியான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செய்தொழிலில் உள்ள தடைகளை களைந்து வெற்றி கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : காரியசித்தி உண்டாகும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் இருந்த செயல்களை செய்து முடிக்க முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பெரியோர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தரர்களுக்கு திருப்தியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : இன்பமான நாள்.
அவிட்டம் : திருப்தியான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த செயல்கள் முடிய காலதாமதமாகும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
பூரட்டாதி : புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். சொத்து விவகாரங்களில் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

பூரட்டாதி : அமைதி வேண்டும்.
உத்திரட்டாதி : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
ரேவதி : சாதகமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•