இன்று பிறந்த நாள் காணும்…
இனிய அண்ணன்… சமூக ஆர்வலர்…
ஓய்வின்றி உழைப்பவர்…
எல்லா தரப்பினரும் விரும்பும் பண்பாளர்…

பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்ட முன்னால் தலைவர் சகோதரர் கோபிநாத் ஜீ… பல்லாண்டு பெரு வாழ்வு வாழ்க என நம்ம சேலம் வலைதளம் சார்பாக மனதார பிரார்த்தனை செய்கின்றோம்…