பிரபல பட்டிமன்ற நடுவரும்.. பேச்சாளரும்.. சிந்தனையாளரும்..வார்த்தை ஜால அரசரும். அனைவரையும் கவரும் பேச்சாளருமான வழக்கறிஞர்
முனைவர்.
திரு.கலைஅமுதன் அண்ணன் அவர்களுக்கு
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
இறை அருளால்
கலைத்துறையில் மென் மேலும் வளர்ச்சி கண்டு, நீடித்த புகழோடு, மகிழ்வாக பல்லாண்டு வாழ்ந்திட நம்ம சேலம்(www.oursalem.com) வலைதளம் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.