#இன்று_பிறந்தநாள்_காணும்
303 MP Lok sabha, 1323 MLA களை
மக்கள் பிரதிநிதிகளாக கொண்ட இந்தியாவின் வலிமை வாய்ந்த பாரதிய ஜனத்தா கட்சியுடைய…
#தமிழக_தலைவர்
மதிப்பிற்குரிய அண்ணன் L.முருகன் ஜி அவர்கள் வாழ்வாங்கு வாழ நம்மசேலம் வலைதளம் மற்றும் பாரதிய ஹிந்து பரிவார் சார்பாக வாழ்த்தி வணங்குகிறோம்…


