வாழப்பாடி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
சேலம்: வாழப்பாடி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் பூபதி, ஆனந்த்பாபு, பிரபாகரன், பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2014-ல் சிறுமியை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
