சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்
சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே.ஆர்.எஸ்.சரவணன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.
