Tag: Salem news

சேலம் மாநகராட்சி சார்பில் தற்காலிக கொரானா நோய்த்தொற்று கண்டறியும் மையம் திறப்பு

  சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாநகராட்சி சார்பாக தற்காலிக கொரானா நோய்த்தொற்று கண்டறியும் மையம்(DRIVE -IN RT- PCR)ஏற்பாடு…

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மாற்றம்: சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தில் மதுரை,விருதுநகர்,சேலம்  உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்களை  இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த ஆணையின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை…

சேலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி சுற்றி திரியும் வாகன ஓட்டிகளால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்

சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும்…

சமூகப்பணியில் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர்

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகில் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் மயானத்தையொட்டி பழமைவாய்ந்த புளியமரம் ஒன்று இன்று பெய்த மழையில் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது.இக்கொரானா காலகட்டத்தில் முழுஊரடங்கிலும்…

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரானா நோய் தடுப்பு மருத்துவ முகாம்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 12வது வார்டு கோர்ட்ரோடு காலணியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர் மற்றும் சித்த மருத்துவர்கள்…

சேலம் அரசு மருத்துவமனை முதல்வரின் எச்சரிக்கை

     சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி &  மருத்துவமனையில் கொரானா தடுப்பு மருந்தான ரெம்டெசிவர்  கள்ளத்தனமாக தனியார் மருத்துவமனைக்கு விற்கப்படுவதாக மாவட்டம் முழுவதும்…

சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.8 கோடி மதிப்புள்ள ‘கிரேன்’ தீ பிடித்து நாசம், தப்பிக்க சாலையில் குதித்த கிளீனர் சாவு

வாழப்பாடி:                 கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ். இவர், தொழிற்சாலைகளில் உயரமான இடங்களில் பணி…

சேலத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம்: தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் காலதாமதமின்றி குறிப்பிட்ட தேதியில் ரசீதுடன் சம்பளம் வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பன…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  இன்று பிறந்த நாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் அண்ணன் திரு.சுரேஷ் பாபு ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில்…

மூக்கு வழியாக 100 பலூன்கள் ஊதி சாதனை;

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையாளர் கராத்தே நடராஜன் 19 நிமிடங்களில் மூக்கு வழியாக 100 பலுன்களை ஊதி சாதனை…