இன்று பிறந்த நாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் அண்ணன் திரு.சுரேஷ் பாபு ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் மென்மேலும் வளர www.oursalem.com(நம்ம சேலம் – வலைதளம்) சார்பாக வாழ்த்துகிறோம்…
இப்படிக்கு தங்களை வாழ்த்தி மகிழும் வழக்கறிஞர் Dr.PRESS ராம் மற்றும் “அஸ்தம்பட்டி” வினோத்