தி.மு.க சார்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி,உத்தமசோழபுரம்,கல்ப்பாரபட்டி,இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் தி.மு.க வின் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5கிலோ அரிசியை …








