சேலம் உருக்காலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட்கேர் சென்டரை மாண்புமிகு அமைச்சர் v.செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சேலம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் S.Rபார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.ராஜேந்திரன் ஆகியோர் உடன்இருந்தனர்.