சேலம் மாவட்டம் பொது விபரம்

  • வங்கிகள்: 749 (கூட்டுறவு வங்கிகளையும் சேர்த்து);
  • காவல் நிலையம்- 31
  • அஞ்சல் நிலையங்கள்
  • தலைமை அஞ்சலகம் – 394
  • திரையரங்குகள்: 136
  • தொலைபேசிகள்: 96,564

உள்ளாட்சி நிர்வாகம்

  • மாநகராட்சி – 1
  • நகரசபைகள் – 3
  • ஊராட்சி ஒன்றியங்கள் – 20
  • பேரூராட்சிகள் – 34
  • பஞ்சாயத்துகள் – 376
  • கிராமங்கள் – 3,100

வருவாய் நிர்வாகம்

  • கோட்டங்கள் – 4
  • வட்டங்கள் – 9

சட்ட சபை தொகுதிகள்

  • மேட்டூர்
  • தாரமங்கலம்
  • பனைமரத்துப்பட்டி
  • ஓமலூர்
  • ஏற்காடு
  • சேலம்-1
  • சேலம்-2
  • வீரபாண்டி
  • ஆத்தூர்
  • தலைவாசல்
  • சங்ககிரி
  • எடப்பாடி

பாராளுமன்றத் தொகுதிகள்

  • ராசிபுரம் (நாமக்கல்)
  • சேலம்
  • திருச்செங்கோடு
  • தர்மபுரி (சேலம் மட்டும் முழுத்தொகுதி)

கல்வி

பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம்

பள்ளிகள்

  • தொடக்க நிலை – 1,254
  • நடுநிலை – 120
  • உயர்நிலை – 103
  • மேநிலை – 33
  • கல்லூரிகள்:
  • மருத்துவம் – 2
  • பல் மருத்துவம் – 1
  • பொறியியல் – 4,
  • பாலிடெக்னிக் – 5
  • சட்டம் – 1
  • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – 11.

முக்கிய விளைபொருள்கள்

  • நெல்
  • பருப்புவகைகள்
  • பருத்தி
  • மரவள்ளிக் கிழங்கு
  • கரும்பு
  • நிலக்கடலை
  • மாம்பழம்
  • ரோஜா
  • மல்லிகை. 521 ஹெக்டேர் பரப்பு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

தொழிற்சாலைகள்

  • விவசாயம் சார்ந்தவை – 125
  • காடு சார்ந்தவை – 31
  • கனிமப் பொருள் – 38
  • துணியாலைகள் – 393
  • பொறியியல் – 20
  • வேதிப்பொருள் – 95
  • ஸ்டார்ச் – 726
  • ஏனையவை – 410

சுற்றுலா இடங்கள்

  • ஏற்காடு (மலைவாழிடம் – கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்),
  • மேட்டூர் அணை
  • தாரமங்கலம் கோயில்
  • சேலம் உருக்காலை
  • சேலம் கந்தாஸ்ரமம்
  • குருவம்பட்டி உயிரியல் பூங்கா.

வழிபாட்டிடங்கள்

  • சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
  • கந்தாஸ்ரமம்
  • தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்
  • சேலம் ராஜகணபதி ஆலயம்
  • சுகவனேஸ்வரர் திருக்கோயில்.

முக்கியத் திருவிழாக்கள்

  • மாரியம்மன் திருவிழா.
  • ஆடிப்பெருக்கு விழா,
  • ஏற்காடு கோடை விழா.

மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர்

  • டாக்டர் சுப்பராயன் – முன்னாள் அமைச்சர்;
  • மோகன் குமாரமங்கலம் – அமைச்சர்;
  • சுதந்திரப் போராட்ட வீரர் மாம்பலக்கவிராயர்;
  • டாக்டர். குருபாதம் (ராஜாஜி அமைச்சரவை உறுப்பினர்);
  • எஸ்.பி.ராமசாமி – (சுதந்திரத்திற்கு முன் மத்தியமைச்சர்) இசையுலகில் புகழடைந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்;
  • இசையரசி சேலம் ஜெயலட்சுமி;
  • முன்னாள் அமைச்சர் இராசாராம்;
  • புலவர் வரதநஞ்சப்ப பிள்ளை; இராமசாமி கவுண்டர்;
  • சேலம் வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார்;
  • ‘கலைமகள்’ இதழ் கி.வா.ஜகன்னாதன்,
  • கவிஞர்கள் சி.மணி, உமாபதி, முருகுசுந்தரம்,
  • சேலம் தமிழ்நாடன் முதலியோர்