- *_??முத்தமிழ்??_*
•┈┈•❀????❀•┈┈•*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆனி 24_*
*_08.07.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எண்ணிய செயல்களில் காலதாமதம் உண்டாகும். தொழிலில் பொருளாதார மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
திருமணப் பேச்சு வார்த்தைகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : கவலைகள் நீங்கும்.
மிருகசீரிடம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
திருவாதிரை : முயற்சிகள் மேலோங்கும்.
புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். மனைகளால் இலாபம் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
பூசம் : முயற்சிகள் மேலோங்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சுயதொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வி பயில்பவர்களுக்கு அறிவுக்கூர்மை வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகம் : முயற்சிகள் கைகூடும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : அறிவுக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
•┈┈•❀??????❀•┈┈•
பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். தாயின் உதவியால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : தேவைகள் நிறைவேறும்.
அஸ்தம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
திருமணப் பேச்சு வார்த்தைகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : சுபமான நாள்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : கடனுதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதங்களில் மாற்றம் ஏற்படும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவு நிலை மேம்படும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வேலைகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : உறவு நிலை மேம்படும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
•┈┈•❀??????❀•┈┈•
திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : உயர்வு உண்டாகும்.
உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆதாயம் கிடைக்கும்.
திருவோணம் : புகழப்படுவீர்கள்.
அவிட்டம் : உயர்வான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். பணியில் உள்ளவர்களின் திறமைகள் வெளிப்படுவதற்கு சாதகமான சூழல் அமையும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சுப விரயங்கள் ஏற்படும்.
சதயம் : திறமைகள் வெளிப்படும்.
பூரட்டாதி : பிரபலமடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். ஒற்றுமை மேலோங்கும். புதிய முயற்சிகளில் சாதகமான நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : இடமாற்றம் ஏற்படும்.
ரேவதி : ஒற்றுமை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
