*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆனி 25_*

*_09.07.2018_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அசுவினி : அமைதியுடன் செயல்படவும்.
பரணி : வாதங்களை தவிர்ப்பது நல்லது.
கிருத்திகை : விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : எச்சரிக்கை வேண்டும்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கவனமாக இருத்தல் வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கை தேவை. கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : சுப விரயம் உண்டாகும்.
ஆயில்யம் : கவனத்துடன் இருக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன்கள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : நற்பலன்கள் உண்டாகும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

•┈┈•❀??????❀•┈┈•

உறவினர்களுக்கிடையே உறவு நிலை மேம்படும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : உறவு நிலை மேம்படும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். இறை வழிபாட்டை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். பணிகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : தரிசனம் கிடைக்கும்.
விசாகம் : நிதானம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

பங்குதாரர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அனுஷம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
கேட்டை : சுபமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

•┈┈•❀??????❀•┈┈•

வெளிநாட்டு பயணங்களால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : நன்மை கிடைக்கும்.
பூராடம் : முயற்சிகள் ஈடேறும்.
உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் வரும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவி இடையே உறவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : சுபச் செய்திகள் வரும்.
திருவோணம் : தனித்திறமை புலப்படும்.
அவிட்டம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கால்நடைகளால் சில விரயம் ஏற்படும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரை மேற்கொள்வீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

•┈┈•❀??????❀•┈┈•

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல்கள் உருவாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : இலாபம் அடைவீர்கள்.
உத்திரட்டாதி : தேடல்கள் உருவாகும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•